வலைப்பதிவுஅளிப்பது முனைவர் கி. குமார்



நம் பாரத நாட்டில் எங்கெங்கும் விமரிசையாக கொண்டாடும் மஹா சிவாராத்திரி

 


உங்களுக்கு தெரியுமா?

வழக்காடலில் நீங்கள் கேட்டு இருப்பீர்கள்:

 

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 

உண்மையில் நம் நாட்டில் உள்ள சிறிய பெரிய சிவாலயங்களில் ஏறக்குறைய பாதி நம் தென்னகத்தில் உள்ளனவாம்.! சைவம் தழைத்தோங்கிய இந்த புண்ணிய பூமியில் பல இடங்களில் மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.

மஹா சிவராத்திரி ஒரு மாபெரும் திருவிழாவாக நாட்டின் பல பகுதிகளில், மக்கள் ஆர்வத்தோடு  கொண்டாடி முக்கியமான சிவாலயங்களில் வந்து வணங்கிச்செல்லுவது அரிய நிகழ்வு.

 

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் மஹா சிவராத்திரி முக்கிய விழாவாக 12 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

திருவண்ணாமலை கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியின்

Cycle.in
Cycle.in is a one-stop store bringing to you the best fragrance products from the unsurpassed leaders in the industry. Discover an array of handpicked products and accessories associated with prayer requirements, personal care, air care and lifestyle products.
read more
Leave a comment
Explore more content
  மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். மாதம் ஒரு சிவராத்திரி வந்தாலும் மாசி மாத மஹா சிவராத்திரியே தலை சிறந்த ஏற்றம் மிக்க சிவராத்திரி என்பது ஆன்றோர் வாக்கு....
read more