Festivals in Indiaதை பிறந்தால் வழி பிறக்கும்எவ்வளவோ ஆண்டுகளாக நாம் அனைவரும் கேட்டு கேட்டு பழகி மகிழ்ந்த வாக்கியம் இது : தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம். இது ஒரு பழைய மொழி மட்டும் அல்ல, பல விதங்களில் பலருக்கும் பொருத்தமான வாக்கியம் என்ற...